Mask Review: கவின் மீண்டும் Mass-ஆ திரும்பிவிட்டார்! கதை, நடிப்பு, Overall எப்படி? முழு விமர்சனம்
விஜய் டிவி சரவணன்–மீனாட்சி சீரியல், பிக் பாஸ், அப்புறம் லிப்ட், டாடா மாதிரி படங்களின் வழியாக தனக்கும் தனி ரசிகர்கள் கூட்டத்தையும் உருவாக்கிக்கிட்ட கவின் நடிப்பில் வந்துள்ள புதிய படம் ‘Mask’ நேற்று (21 நவம்பர் 2025) ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
சமீபத்தில் வந்த Bloody Beggar expected ஆக போகலானாலும், ‘Mask’ கவினுக்கு மீண்டும் ஒரு பெரிய come-back ஆக இருக்கும்ன்னு சொல்லக்கூடியதாக படம் முன்னேறுகிறது.
Mask படத்துக்கு யாரெல்லாம்?
Director: விகர்ணன் அசோக்
Hero: கவின்
Heroine: ஆண்ட்ரியா
Music: ஜி.வி.பிரகாஷ்
Advisor (announced): வெற்றிமாறன்
டிரெய்லர், டீசர் வெளியான தருணத்திலேயே ஒரு நல்ல curiosity இருந்தது. படம் பார்த்தவங்க reactions-ஐ பார்க்கும்போது கூட, சில இடங்களில் நெல்சன் shades தெரிஞ்ச மாதிரி இருக்கும்—அதாவது Dark humour + light comedy mix perfect-ஆ இருக்கு.
🎭 Mask – கதை என்ன?
பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பாதுகாக்குறதா சொல்லி, உண்மையிலேயே தேர்தலில் ஜெயிக்கப் பணம் சேர்க்கும் முயற்சியில் இருக்கும் அரசியல் தலைவர் மணிவண்ணன் (பவன்).
அவருக்கு support பண்ணும்படி முயற்சி செய்யும் பூமி (ஆண்ட்ரியா).
இங்குதான் entry வேலு (கவின்) – தனியார் துப்பறிவாளராக இருக்குறவன். Small கோல்மால் வேலைகளைச் செய்து வாழ்ந்து கொண்டிருக்குற அவன் எப்படி இந்த 440 கோடி கொள்ளைக்குள்ள சிக்குறான்? அவன் இந்த குழப்பத்திலிருந்து எப்படி தப்புறான்? அதுதான் படத்தோட core.
திருப்பங்களும் சுவாரஸ்யமும்
Opening scene-லேயே நெல்சனின் voice-over மூலம் ஒரு detailing கொடுத்திருப்பாங்க. அது படத்துக்குள்ள smooth-ஆ take off ஆகுது.
Intermission-க்கு வரும் சூப்பர் மார்க்கெட் கொள்ளைக் காட்சி highlight!
Climax-ல Mask man யார்? அவனோட குழு ஏன் இத்தனை பெரிய amount-க்கு பின்னால இருக்கு? – இந்த suspense-ஐ neat-ஆ handle பண்ணிருக்காங்க.
Director விகர்ணன் அசோக் பல scenes-ஐ ரொம்ப smart-ஆ write மற்றும் stage பண்ணிருக்காரு.
இசை, தொழில்நுட்பம்
ஜி.வி.பிரகாஷ் background score படம் overall-ஆ எடுத்துக்காட்டுகிறது. Thriller mood-கு perfect fit.
Bigg Boss Archana cameo கொஞ்சம் Doctor படத்தை நினைவூட்டும் மாதிரி இருந்தும், அந்த track எப்படி வேண்டுமோ அப்படியே வேலை செய்யுது.
ஆனா சில fights-ல் ரத்தம் வழியுற scene-கள் கொஞ்சம் over-ஆ feel ஆகலாம்.
Overall Review
‘Mask’ ஒரு நல்ல engaging mystery-thriller.
குடும்பத்தோட கூட பார்த்துக்கலாம்.
Middle class mindset-ஐ மையப்படுத்திய heist attempt super-ஆ portray பண்ணிருக்காங்க.
Last வரைக்கும் "இன்னும் என்ன நடக்கப்போகுது?"ன்னு curiosity maintain ஆகுது.
👉 கவினுக்கு இது solid comeback!
👉 சினிமா fans-க்கு இத definitely worth watch!


0 Comments