BREAKING NEWS
Loading latest updates...

Lesa Lesa: A Beautiful Tamil Classic With Untold Stories

லேசா லேசா – தமிழ் சினிமாவின் அழகான படங்களில் ஒன்று ❤️💯


Lesa lesa




மலையாள சினிமாவின் லெஜெண்டரி இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கிய 4வது தமிழ் படம் தான் லேசா லேசா.

2003ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ஷாம் – த்ரிஷா ஜோடி இணைந்து நடித்தனர்.


திரையரங்குகளில் வெளியான போது பெரிய அளவில் பிக் அப் இல்லை. ஆனால் சிறப்பு தோற்றத்தில் நடித்த மாதவன் புகைப்படங்களை இணைத்து விளம்பரம் செய்ததும், படத்துக்கு நல்ல ரீச் கிடைத்தது


இந்த படத்தில் விவேக் சார் காமெடிகள் சூப்பர் ஹிட்.

நாட்களாக ஒரு ரீ-வாட்ச் செய்யும் அளவுக்கு classic timing.


ஹாரிஸ் ஜெயராஜ் இசை – அட்டகாசம்


இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய marketing trend தொடங்கியது…


👉 தமிழ் சினிமாவில் முதல் முறையாக Single Song (முதல் பாடல்) என்ற விளம்பரத்தை அறிமுகப்படுத்திய படம் இதுதான்!


டைட்டில் பாடல் “லேசா லேசா” ₹9 க்கு வெளியானது — அந்த காலத்துக்கு ஒரு பெரிய மார்க்கெட்டிங் ஸ்டெப்.


ஹைலைட் பாடல்கள்:


லேசா லேசா – title track ❤️


அவள் உலக அழகி – த்ரிஷாவுக்கான perfect melody


ஏதோ ஒன்று – இன்னும் PlayList-ல இருந்து வராத பாடல்


முதல் முதலாய் – ரொம்பவே feel-good track


🎬 ரீமேக் பிரச்சனை – release ban வர level story


இந்த படம் 1998-ல் வெளிவந்த மலையாள படம் Summer In Bethlehem-ன் ரீமேக்.


ஆனா twist என்னனா…


ரீமேக் உரிமம் வாங்காமலே இந்த படம் எடுக்கப்பட்டது.

அதனால கேரளாவில் ப்ரியதர்ஷன் படங்கள் ரிலீஸ் ஆகக்கூடாது என்று தயாரிப்பாளர்கள் & தியேட்டர் ஓனர்ஸ் தீர்மானித்தனர்.


பின்னர் பணம் மூலம் பிரச்சனை சரி செய்யப்பட்டு படம் ரிலீஸ் ஆனது.


அதே Summer in Bethlehem படத்தை முதலில் பிரபு – ஜெயராம் – மஞ்சு வாரியர் வை வைத்து தமிழில் எடுக்க திட்டமிட்டிருந்தார்கள்.

ஆனால் தயாரிப்பு பிரச்சனையால் இயக்குநர் பிரபுவை நீக்கி, கதையை சுரேஷ் கோபிக்கு மாற்றி மலையாளத்தில் எடுத்தார்கள்.

ஒரு proper cinema-politics சம்பவம் 🥵

How Many Fans For #LesaLesa ? 🥰❤️


"Image used under fair use for review purposes."


Post a Comment

0 Comments