Bison OTT Update: 5 மொழிகளில் இன்று நெட்ஃபிளிக்ஸில் ரிலீஸ்!
![]() |
| Photo credit :- Netflix official |
தமிழ் சினிமா ரசிகர்கள் காத்திருந்த துருவ் விக்ரமின் ‘பைசன் காளமாடன்’ இன்று முதல் Netflix-ல் ஸ்ட்ரீமிங்குக்கு வந்துடுச்சு. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளிலும் ரிலீஸ் ஆகி நல்ல buzz உருவாகுது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்துக்கு துருவ் விக்ரம் மாதங்கள் தாண்டி கடுமையான body training, kabaddi practice எல்லாம் பண்ணி full dedication-ஓடு நடித்திருக்கார். இவர்க்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன், மேலும் பசுபதி, லால், ரஜிஷா விஜயன், அமீர் போன்ற solid actors key rolesல அசத்தியிருக்காங்க.
இசை: நிவாஸ் கே. பிரசன்னா
தயாரிப்பு: அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் + நீலம் ஸ்டூடியோஸ்
தமிழ்நாட்டில் நல்ல ரனும், லாபமும் குடுத்து hit talk வாங்கினாலும், தெலுங்கில் அந்த அளவுக்கு reach கிடைக்கல. ஆனா இப்போ OTT release மூலமா பல மொழி ரசிகர்களையும் சென்று சேரும்னு எதிர்பார்க்குறாங்க.
கபடி background-ல, ஜாதி பிரச்சனை, வர்க்க அரசியல், குடும்ப உணர்ச்சி, வன்முறை எல்லாமே realistic-ஆனா storytelling-ல சேர்க்கப்பட்டிருப்பது இந்த படத்தோட highlight.
இப்போ OTT வரதால, பெரிய அளவுல audience reaction எப்படி இருக்கும்ன்னு படக்குழு எதிர்பார்த்துக்கிட்டே இருக்காங்க

0 Comments