Last Samurai Standing Tamil Review :-
![]() |
| Photo credit :- Netflix (official poster) |
🎭 Genre: Action / Thriller
🗣️ Language: Japanese
🎧 Tamil Dub: yes
⏱️ Duration: 6 Episodes
📺 OTT: Netflix
19ஆம் நூற்றாண்டு (1878) பின்னணியில் நடக்கும் இந்த தொடரின் கதைக்களம் 🔥…
100 பில்லியன் yen பரிசுக்காக 292 சாமுராய் வீரர்கள் Kyotoவில் நடத்தப்படும் கொடூரமான சண்டை போட்டியில் கலந்துகொள்கின்றனர் … அதன் பின் நிகழும் இரத்த களரி சம்பவங்களே கதையின் மையம் .
⚔️ ஒவ்வொரு எபிசோடிலும் சிறப்பான தரமான சண்டை காட்சிகள் இருக்கு 🔥🔥
🎥 ஒளிப்பதிவு தரமாக இருந்தது மற்றும் action choreography எல்லாமே தரமாக இருந்தது.
👍மேக்கிங் veralevel !
🔪 கொடூரமான ரத்தம் மிகுதியான காட்சிகள் அதிகம் அதனால் தனியாக பார்ப்பது நல்லது.
சீசன் 2 க்கு waiting! 🙏🔥
👉 Action loversக்கு Highly Recommended 💯

0 Comments